sunny leone new get up
பாலிவுட்டின் பிரபல நடிகையான சன்னி லியோன், அவர் நடிக்கும் படம் ஒன்றுக்கு தாடி வைத்துக் கொண்டு பாப் பாடகர் போன்ற ஆண் கெட்டப் போட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். மொழி பேதமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த பொதுவான ஹீரோயினாக இருப்பவர் சன்னி லியோன்.
இவர் மிகவும் பிரபலமானவர் என்பதற்கு நம் அனைவருக்கும் தெரிந்து சமீபத்தில் நடந்த கேரளாவில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் சன்னிய் லியோன் அந்தப் படத்தில் ஆண் வேடத்தில் நடிக்கிறார்.
அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அவரது ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை வரவேற்று அதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
