தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சன்னி லியோன் தனது முன்னாள் காதல் வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
வலைதளப்பக்கங்களில்கவர்ச்சிகாட்டிபிரபலமானவர்நடிகைசன்னிலியோன். இவர்வெளியிட்டபுகைப்படங்கள்சர்ச்சையின்உச்சத்தைதொட்டதோடுஇவரைஇந்தியநாட்டைவிட்டுவெளியேஅனுப்பவேண்டும்என்னும்குரல்களும்வழுத்ததுண்டு. அடல்ட்ஸ்ஒன்லிபடங்களில்நடித்துவந்தசன்னிலியோன்கனடாவில்பிறந்தஇந்தியவம்சாவளிக்குடும்பத்தைச்சேர்ந்தவர். ஆங்கிலபடங்களில்கலக்கிவந்தசன்னிலியோன், கடந்த 2012ல்பூஜாபட்இயக்கியஜிஸ்ம் 2 என்றதிரைப்படத்தின் மூலம்முதன்முதலாகபாலிவுட்டில்அறிமுகமானார். பின்னர் 2014-ம்ஆண்டுதமிழில்வெளியானவடகறிபடத்தில்சிறப்புதோற்றத்தில்நடித்ததன்மூலம்சன்னிலியோன்தமிழ்திரையுலகில்அடியெடுத்துவைத்தார்.

இதையடுத்துவடிவுடையான்இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்றபடத்தில்நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில்சன்னிலியோன்நடிக்கஎதிர்ப்புகள்கிளம்பியிருந்தது. இருந்தும்தனது 3 வதுதமிழ்படமாக ‘சிந்தனைசெய்’ படஇயக்குநர்யுவன்இயக்கும்புதியதமிழ்படமொன்றில்ஹீரோயினாகநடிக்கஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்துசமீபத்தில்பேட்டியொன்றில்குறிப்பிட்டிருந்தஇயக்குனர்யுவன்கிளியோபாட்ராபோலவலிமையாகஇருப்பதால்சன்னிலியோனைஇந்தபடத்தில்நடிக்கவைக்கமுடிவெடுத்ததாகதெரிவித்திருந்தார்.
பலஆண்களின்கனவுகன்னியாகவலம்வரும்சன்னிலியோன்கடந்த 2011-ம்ஆண்டுடேனியல்என்பவரைதிருமணம்செய்துகொண்டார். இந்ததம்பதிகளுக்குஒருபெண்குழந்தையும்இரட்டையர்களானஇரண்டுஆண்குழந்தைகளும்உள்ளனர். பெண்தொழில்முனைவர், மாடல், நடிகைஎனபன்முகம்கொண்டசன்னிலியோன்தனதுஎல்லாபயணத்திலும்டேனியல்உறுதுணையாகஉள்ளதாகஅநேகபேட்டிகளில்குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்சமீபத்தில்தொலைக்காட்சிநிகழ்ச்சிஒன்றில்கலந்துகொண்டசன்னிலியோன்தனதுமுன்னாள்காதல்குறித்துமனம்திறந்துள்ளார். திருமணத்திற்குமுன்னர்பிரபலஸ்டேண்டப்காமெடியன்ரஸல்பீட்டர்ஸைகாதலித்ததாகவும். அதுதான்செய்தமோசமானவிஷயம்என்றும்கூறியுள்ளார். அதோடுதானும்பீட்டரஸும்பலகாலமாகநண்பர்களாகஇருந்தநிலையில்டேட்டிங்செய்துசொதப்பிவிட்டோம்என்றும், நண்பர்களாகஇருந்தபோதுடேட்டிங்செய்ததுஏன்என்றுபுரியவில்லை. அதற்காகதான்இன்றும்கோபத்தில்இருப்பதாகவும். ஒருவேளைடேட்டிங்செய்யாமல்இருந்திருந்தால்இன்றும்நல்லநண்பர்களாகஇருந்திருப்போம்எனசன்னிலியோன்தெரிவித்துள்ளார்.
