Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பமாக இருக்கும் தெய்வமகள் சீரியல் நடிகை... வைரல் போட்டோவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

 சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக  ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்தது. 

Sun tv famus serial actress announced her pregnancy with photo
Author
Chennai, First Published Aug 22, 2021, 9:51 PM IST

வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் நச்சென பதித்து விடுகின்றனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த சீரியல் சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக  ஒளிபரப்பாகி மாபெரும் சாதனை படைத்தது. இதில் நாயகியாக நடித்ததன் மூலமாக பிரபலமான வாணிபோஜன் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Sun tv famus serial actress announced her pregnancy with photo

இந்த சீரியலில் நடிகை வாணி போஜனின் இரண்டாவது தங்கையாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உஷா சாய். இந்நிலையில் நடிகை உஷா சாய் கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தாஷமான செய்தி வெளியாகியுள்ளது.

Sun tv famus serial actress announced her pregnancy with photo

கர்ப்பமாக இருக்கும் நடிகை உஷா சாய், தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பொழிந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios