suchi issue created for one actor

கோலிவுட்டின் ஹாட் டாபிக் பாடகி சுசித்ரா தான். இவரது பெயரை கேட்டால் பல முன்னனி நடிகர் நடிகைகள் நடுங்கு கின்றனர். காரணம் அடுத்து அவர்களுடைய சர்ச்சை புகைப்படத்தை வெளிவிட்டு விடுவாரோ என்கிற பயம்தான்.

இந்நிலையில் சுசி இந்த செயல்களால் பயங்கரமாக டேமஜ் ஆனது தனுஷ், அனிருத், ஆண்ட்ரியாவை தான், சஞ்சிதா ஷெட்டி ஆகியவர்கள் தான் .மேலும் அமலாபால், சின்மயி, பார்வதி நாயர் போன்றவர்களும் அவருடைய கணக்கில் உள்ளனர்.

இந்த குழப்பமான சூழ்நிலையில் சுசி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நான் இதையெல்லாம் செய்யவே இல்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்கின்றார் சிலர் தன்னுடைய ட்விட்டர் கணக்கை ஹக் செய்து இப்படி செய்துவருவதாக கூறியுள்ளார்.

ஆனால், அவருடைய கணவரோ சுசி மனநிலை கொஞ்சம் சரியில்லை என்பது போல் பேசியுள்ளார், எதை நம்புவது என மக்களுக்கே தெரியவில்லை.

மேலும், சுசி இப்படி செய்ய காரணம் முன்னணி நடிகர் ஒருவர் சொல்லி தான் என வதந்திகள் பரவி வருகின்றது, அவர் மூன்று எழுத்து நடிகர் என்பது மட்டுமே தற்போதைய தகவல்.