subramaniya swamy about durg mushroom
சமீப காலமாக போதைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் லிஸ்டில் இணைத்துள்ளது காளான். யாரும் பயம் கொள்ள வேண்டாம். இது சமைக்கும் காளான்களில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டது. விலையும் ரொம்ப அதிகம். 
சுப்ரமணிய சுவாமி பேச்சு:
தற்போது பிஜேபியை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி, வெளியிட்டுள்ள தகவலில் 'தமிழ் நடிகர்கள் பலர் போதை காளானுக்கு அடிமையாகி உள்ளதாகவும். இது குறித்து பாராளமன்றத்தில் பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த நடிகர்கள் இந்த போதை காளானுக்கு அடிமையாகி உள்ளனர் என்கிற தகவலை மட்டும் இன்னும் சுப்ரமணிய சுவாமி வெளியிடவில்லை.
