உலக அளவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவரது 23 வயது மகள் தான் போர்ன் ஸ்டார் படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார் 

உலக அளவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவரது 23 வயது மகள் தான் போர்ன் ஸ்டார் படங்களை தயாரித்து நடிக்க உள்ளதாக அறிவித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார் 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஸ்டீவன் ஸ்பீல்பெர் 'ET', 'ஜூராஸிக் பார்க்', 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' போன்ற படங்கள் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகின்றன. இந்தியாவிலும் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மகள் போர்ன் ஸ்டாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மிக்கேளா கூறுகையில், நான் ஏற்கெனவே செக்ஸ் மீது விருப்பம் கொண்டவள். நான் சொந்தமாக அடல்ட் கண்டன்ட் படங்களை தயாரிக்கவிருக்கிறேன். இது என்னுடைய உடல் என்னுடைய வாழ்க்கை, என் விருப்பம் என்றும் தனது பெற்றோரிடம் இருந்து பொருளாதார ரீதியாக தனித்திருக்க இத்தகைய முடிவில் இருக்கிறேன்ப். விருப்பமில்லாத வேலையை தினம் தினம் செய்வதில் விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். மிக்கேலாவிற்கு முடிவிற்கு அவரது பெற்றோரும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக Tennessee's Sexually Oriented Business Licensing Board அமைப்பிடம் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கதே கேப்ஸாவ் தம்பதிக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். ஜெஸிகா, மாக்ஸ் சாமுவேல், தியோ, ஷஷா ரெபோகா, சாவிரி ஆவேரி, டெஸ்ட்ரி அல்லைன் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.