நடிகை சமந்தா மற்றும் நானி நடித்து வெளியான  'ஈ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபல இயக்குனராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. மிகவும் எதார்த்தமான காதல் கதையாக அமைத்த இந்த படத்தை பலரும் வெகுவாக பாராட்டினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இவர் உருவாக்கிய திரைப்படம் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2 ' கிட்ட தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தை படமாக்கினார். இவரின் உழைப்புக்கு கை மேல் பலன் கிடைத்தது. உலக அளவில் பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

இந்நிலையில் இன்று இவருடைய மகன், கார்த்திகேயனுக்கும் இவருடைய காதலி பூஜா என்கிற பெண்ணுக்கும் ஜெய்ப்பூரில் மிக பிரமாண்டமாக திருமணம் நடக்கிறது. ராஜமௌலியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள அனுஷ்கா, பிரபாஸ், ராணா, நாகர்ஜுனா அவருடைய மனைவி அமலா, ஜூனியர் என். டி.ஆர், உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் அங்கு சென்றுள்ளனர். 

தற்போது திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவாக வழங்க உள்ள உணவு பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை பார்த்தாலே வயிறு நிரம்பி விடும் போல் இருக்கிறது..

இதோ அந்த பட்டியல்:

Scroll to load tweet…