மடார்ன் உடைகளில் மிகவும் செக்ஸியான புகைப்படங்களை பகிர்ந்து பல தெலுங்கு மற்றும் தமிழ்  நடிகர்கள் பற்றிய குற்ற சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. 

குறிப்பாக கடந்த வாரங்களாக இவர் தமிழ் நடிகர்கள் குறித்தும், இயக்குனர்கள் குறித்தும் பல தகவல்களை வெளியிட்டு வருவதால். அனைத்து தமிழ் மீடியாக்களின் கவனம் இவர் மீது விழுந்துள்ளது. 

இதனால் தற்போது அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக உள்ளார். 

இந்நிலையில் இவர் தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு, பேட்டி கொடுக்கும் போது சுடிதார், ஜீன் - டாப், போன்ற எந்த மாடர்ன் உடைகளும் அணியாமல் தமிழர்களின் காலாச்சாரத்தின் படி, புடவை, பாவாடை சட்டை போன்ற உடைகள் அணிந்து கொண்டு வருகிறார்.

அதனை உறுதி படித்தும் வகையில் வெளியான புகைப்படங்கள் இதோ...