sridevi daugther kuzhi sexy photo leeked

நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர்.

இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

இவருடைய முதல் மகள் ஜானவிதான் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். இதனால் ஸ்ரீதேவி இவரை கண்டித்து அட்வைஸ் செய்து அடக்கி வைத்துள்ளார் என முன்னர் செய்திகள் வெளியாகின. 

தற்போது இவருடைய இரண்டாவது மகள் குஷி, மிகவும் செக்ஸியான பிகினி உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படம் பாலிவுட்டில் வைரலாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே ஸ்ரீதேவி மகள் ஜானவி, வருண் தவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வரும் நிலையில், அக்காவிற்கு முன் தங்கை குஷி ஹீரோயின் ஆகிவிடுவார் போல் தெரிகிறது.