Sri Reddy says about leaking actresses names

அமெரிக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் யார்? அவர்கல்யாருடன் உறவு வைத்துக் கொண்டார்கள் என மொத்த ஜாதகமே தன் கையில் இருப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருமாறு அழைத்து சென்று தெலுங்கு நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தெலுங்குப் பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டவர்கள் சில பிரபலமான நடிகைகளும் உள்ளார்களாம்.



அதேபோல, விபசாரத்தில் தள்ளிய கிஷனின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் ஆணுறைகள், விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் விபரங்கள், அந்த நடிகைகள் யார்? அவர்கள் யாருடன் எல்லாம் உறவு கொண்டார்கள் என்ற விபரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.