பிரபலமான நடிகைகளை விட மக்கள் மத்தியில் சமீபத்தில் வேகமாக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

காரணம்... "தான் பல நபரிடம் ஏமாந்து விட்டதாக சில இயக்குனர் முதல் பிரபல நடிகர்கள் வரை அனைவரின் பெயரையும் டைம் டேபிள் போட்டு.. ஒவ்வொரு பதிவாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார்.

அதில் தமிழில் மிகவும் பிரபல இயக்குனரான ராகவா லாரன்ஸ் முதல் பல நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக பதிவிட்டு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார் ஸ்ரீ ரெட்டி. 

இந்த நிலையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக சில பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்த ஸ்ரீரெட்டி திடீரென ஒருசில கிளுகிளு புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அந்த புகைப்பட தொகுப்பு உங்களுக்காக...