சர்ச்சைக்கு பேர் போன, நடிகையாக இருக்கும் ஸ்ரீரெட்டி, சமீப காலமாக பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும், ஈடு படாமல் நடிப்பில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து உள்ள உள்ளதாக கூறி வெளியான தகவல் பின் வதந்தி என தெரியவந்தது. ஸ்ரீரெட்டி இப்போது, அவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம், மற்றும் அடுத்த படத்திற்காக தீவிரமாக கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவ்வப்போது, தன்னுடைய ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக பேசும் இவர், ரசிகர்ளை குஷிப்படுத்தும் வகையில், வீடியோ மற்றும் பதிவுகளை போட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சந்தானம் நடிப்பில், விரைவில் வெளியாக உள்ள,  A1 படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள, மாலை நேர மல்லிப்பூ பாடலுக்கு ஆக்சன் செய்து அட்டகாசம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.