பிரபல தெலுங்கு இயக்குநர் ராம்கிக்கு நாள்தோறும் இளம் பெண்கள் தேவைப்படுவார்கள் என்றும், இது தொடர்பாக அவர் பேசிய வாட்ஸ் அப் உரையாடல் அவரது முகமூடியை கிழித்தெறியும் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி அடுத்த அம்பை வீசியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புகள் தருவதாக கூறி தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டிதனதுமுகநூல்பக்கத்தில்அவர்கள்பெயர்விவரங்களையும்வெளியிட்டுவந்தார். இந்தபுகாரில்தமிழ்நடிகர்கள், இயக்குனர்களும்சிக்கினார்கள்.

இந்தநிலையில்ஸ்ரீரெட்டியின்வாழ்க்கை ‘ரெட்டிடைரி’ என்றபெயரில்சினிமாபடமாகதயாராகிறது. இதில்ஸ்ரீரெட்டியும்நடிக்கிறார். படப்பிடிப்புவிரைவில்தொடங்கஉள்ளது. மேலும் ஆந்திராவில்தனக்குபாதுகாப்புஇல்லைஎன்றும்இனிமேல்சென்னையில்தான்வசிப்பேன்என்றும்ஸ்ரீரெட்டிகூறியுள்ளார்.
இதனிடையே சிலநாட்கள்பாலியல்புகார்களைநிறுத்திவைத்திருந்தஸ்ரீரெட்டிஇப்போதுதெலுங்குஇயக்குனர்ராம்கிமீதுகடுமையான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தனதுமுகநூல்பக்கத்தில், இயக்குனர்ராம்கியின்வாட்ஸ்அப்உரையாடலைவெளியிட்டு ‘‘இதனைஎனக்குஎஸ்.எம். என்பவர்அனுப்பிவைத்தார். பாலியல்தேவைக்குஇளம்பெண்களைராம்கிகேட்டுஇருக்கிறார். அவரைப்பற்றிதெரிந்துகொள்ளுங்கள்’’ என்றுகண்டித்துகருத்துபதிவிட்டுள்ளார். 
தெலுங்குடி.விவிவாதங்களில்ஸ்ரீரெட்டியின்பாலியல்குற்றச்சாட்டுகளுக்குராம்கிஆரம்பத்தில்இருந்தேஎதிராகபேசிவருகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது. ராம்கிமீதானஸ்ரீரெட்டியின்புகார்தெலுங்குபடஉலகில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.
