soori open hotel guest for sivakarthikeyan
நடிகர்கள் பொதுவாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட், ஓட்டல், போன்றவற்றில் முதலீடு செய்வது வழக்கம் தான். அதே போல் தற்போது நடிகர் சூரி இவருடைய குடும்பத்திற்காக ஒரு ஓட்டல் மதுரையில் காட்டியுள்ளார்.
கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் சூரியின் குடும்பத்தில் தற்போது நல்ல நிலையில் உள்ளது சூரி தான். அதனால் எப்படியாவது தன்னுடைய குடும்பத்திற்கு உதவ வேண்டும் என இந்த உணவகத்தை அவர் காட்டியுள்ளார்.

இந்த உணவகத்தைத் திறந்து வைக்க, இவருடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் ஆகிய படங்களில் இணைந்து நடித்த நடிகரும் சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன் மதுரைக்கு வருகிறார்.
