பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் படு கவர்ச்சி உடையுடன் வந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். ஒரு சிலருக்கு முகம்  சுழிக்க நேரிட்டது.

பாலிவுட்டில் எந்த படத்தில் நடித்தாலும் செம ஹிட் தான் என்னும் அளவிற்கு இவருக்கு வெற்றி மேல் வெற்றி தான்...

ஹிந்தியில் நிறைய படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு உள்ளார்கடந்த ஆண்டு நீரஜா என்ற படத்தில் நடித்து, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இதற்கான விருதையும் பெற்றார்.

இவருடைய நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.சமீபத்தில் இவர், பிரபல தொழில் அதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்கள் மட்டுமே ஓய்வில் இருந்த சோனம் கபூர் ,தற்போது மீண்டும் மிகவும் பிசியாக நடிக்க தொடங்கி உள்ளார் .

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வந்த சோனம் கபூர்  மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

இதனை கண்ட மற்றவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு சென்று விட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.