‘காவேரி கூக்குரல்’ வசூல் மூலம் ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் கொள்ளையடிக்கத்திட்டமிருப்பதாக ஆங்காங்கே சில கூக்குரல்கள் எழுந்த நிலையில், அப்பணத்தை எங்கள் ஈஷா ஃபவுண்டேஷன் நிர்வகிக்கவில்லை’என்று ஒரு பதிலை திரும்பத் திரும்பச்  சொல்லி வருகிறது சத்குரு வட்டாரம்.

அதுகுறித்து விசாரணையில் இறங்கிய சமூக செயல்பாட்டாளரும், ஈஷா கோஷ்டிகளால் பல வழக்குகள் போடப்பட்டவருமான பியுஷ் மனுஷ்,’காவேரி கூக்குரல்’வசூல் மூலம் கொள்ளையடிக்கப்படும் அத்தனையும் ஈஷாவுக்கே செல்கிறது. அவர்கள் சொல்வதெல்லாம் பொய்’என்று தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

4 நிமிடங்களுக்கு 4 வினாடிகள் குறைவாக ஓடும் அந்த காரசாரமான காணொளி இதோ..

.