பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என்று அழைக்கப்படும் சோ ராமசாமி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்களுக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் உண்டு.

இவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சைகுக்கு பின் உடல் நலம் சீராகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் திடீர் என சோவிற்கு மூச்சி திணறல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.