snehan sighting namitha

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இரண்டு காதல் கிசுகிசுக்களை சந்தித்து விட்டது. முதல் முதலில் காதல் சர்ச்சையில் சிக்கியது ஜூலி மற்றும் நடிகர் ஸ்ரீ தான். 

அடுத்ததாக ஓவியா தானாகவே முன் வந்து நடிகர் ஆராவிடம் இருவரும் காதலிக்கலான என கூறினார். முதலில் காதலை மறுத்து வந்த அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய காப்பை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் இதில் இருந்து இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த இரண்டு காதல் தான், போய் கொண்டிருப்பதை பலரும் கவனித்து இருப்பார்கள்.அனால் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் அடிக்கடி கவிஞர் சினேகன் நமிதாவை சைட் அடிப்பது தான். கண்டிப்பா அடுத்த முறை கவனிச்சு பாருங்க பாஸ்.