பிக் பாஸ் நிகழ்ச்சியில், யார் எலிமினேட் ஆகி வெளியே சென்றாலும் அவர்களை கட்டி பிடித்து பிரியாவிடை கொடுப்பதில் மிகவும் சிறந்தவர் என நெட்டிசென்களால் புகழப்படுபவர் கவிஞர் சினேகன்.

ஏற்கனவே கடந்த வாரம் ஆர்த்தி எலிமினேட் ஆகி வெளியே சென்றபோது, ஜூலியும் வெளியேறுவார் என ஒரு தோரணை உருவாக்கப்பட்டதால் ஜூலியும் , சினேகனும், மாறி மாறி கட்டிபிடித்துக்கொண்டது பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட நமிதாவை மட்டும் 11 முறை கட்டிப்பிடித்து... நமிதாவின் ரசிகர்களை அலறவைத்துள்ளார் சினேகன்.