தன்னுடைய கணவரை வைத்து படம் தயாரிக்கும் யோசனையில் இருக்கின்றாராம் நடிகை சினேகா...

இதற்காக சில பைனான்ஸ் நிறுவனங்களை அணுகியபோது முன்னனி ஹீரோக்கள் கால்ஷீட் இருந்தால் சொல்லுங்கள் பணம் தாராளமாக தருகிறோம் என்றதாகவும் இவரது கணவரை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது .

இதனால் தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம், இதற்காக தன்னுடைய அப்பாவிடம் பணம் கேட்டு , அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் நான் நடித்து சம்பாதித்த சொத்துக்களை பிரித்து கொடுங்கள் என சொந்த வீட்டிலேயே போர் கொடி துக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை .