sivakarthiyean mother sentiment in this flim

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஜித் ,விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒரு சின்ன திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று, பின் தொகுப்பாளர், காமெடியன் என கடின உழைபால் மிக குறுகிய காலத்தில் இந்த சாதனை படைத்தவர் என்கிற பெருமை சிவகர்த்திகேயனை சேரும்.

தற்போது இவர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவரது அம்மாவாக முதலில் நடிபதற்கு சரண்யா பொன்வண்ணனிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். அவரும் சிவாவிற்கு அம்மாவாக நடிக்க ஒற்றுக்கொன்டுள்ளார்.

பின் ஏற்கனவே ரெமோ படத்தில் சிவகர்த்திகேயனுக்கு அம்மாவாக சரண்யா நடித்துவிட்டதால், இந்த படத்தில் நடிகை ரோகினியை கமிட் செய்ய முடிவெடுத்து விட்டாராம் இயக்குனர் மோகன் ராஜா.