தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு பல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜல்லிகட்டை திரும்ப நடத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், அருண்ராஜ் காமராஜ், டி.ராஜேந்தர் என தொடர்து பல நடிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில்.

தொகுப்பாளராக அறிமுகம் கொடுத்து இன்று முன்னணி நடிகனாக வளர்த்துள்ள நடிகர் சிவகர்த்திகேயன் தனுடைய ஆதரவை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.... அவருடைய கருத்து இதே ....