சில ஆண்டுகளுக்கு, அதாவது சிவகார்த்திகேயன் பெரிய திரையில் அடி எடுத்து வைக்கும் முன்பு நடிகர் விஜயை மரண கலாய் கலாய்த்து பேசியிருக்கும் வீடியோ ஒன்றை நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்ற நல்லெண்ணத்தில் அன்பர் ஒருவர் வலைதளங்களில் கோர்த்துவிட அது தற்போது வைரலாகிவருகிறது. 


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... இதோ அந்த வீடியோ துண்டு...