ரெமோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சிவா கார்த்திகேயன், இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் பட்ட கஷ்டத்தையும், தன் வளர்ச்சிக்கு வந்த தடைகளையும் நினைத்து கதறி அழுதார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதற்கு எதிர்பு தெரிவித்து பலர் தங்கள் கண்டனங்களை இணையத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் அழுகைக்கு காரணம் பிரபல தயாரிப்பாளர் ஞனவேல் ராஜா தான் என சொல்ல படுகிறது.

இவரின் தொடர் தொல்லையால் தான் வெளியில் சொல்லமுடியாமல் சிவகார்த்திகேயன் அழுது விட்டதாக சொல்ல படுகிறது.

தற்போது இந்த தயாரிப்பாளருக்கு எதிராக தான் தற்போது போர் கொடி துக்கியுள்ளார் நடிகர் விஷால்.