sivakarthikeyan again acting ponram direction

சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்து மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் சிவகாத்திகேயன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வந்த வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது இவர் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக "ரஜினிமுருகன் " மற்றும் "ரெமோ" ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.