Sivakarthikeyan - Nayanthara in velaikaran Teaser Release Today ...

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் வேலைக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

தனி ஒருவன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வேலைக்காரன்.

சிவகார்த்தியான் –நயன்தாரா இருவரும் முதன் முதலாக இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தி சினேகா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, ரோஹினி, பஹத் பாசில் உள்பட பலர் நடிக்கின்றன்ர்.

இந்த நிலையில், சமீபத்தில் பஹத் பாஅசில் பிறந்தநாள் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் வெளியாகயிருக்கிறது.

தற்போது இப்படத்தின் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகயிருப்பதாக தயாரிப்புக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.