சிவாஜி கணேசன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்துள்ள பாடல்களின் தொகுப்பு...
இன்று வரை நிலை பெற்றிருக்கும் சிவாஜி கணேசன் அவர்களின் பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம்....
சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்து. இன்று வரை நிலை பெற்றிருக்கும் பாடல்கள் சிலவற்றை இங்கு காணலாம்....
பராசக்தி
பாடல் :கா கா கா
பாடியவர் : ஆர் சுதர்சனம்
இசை : சிஎஸ் ஜெயராமன்
நீயும் நானுமா
திரைப்படம்: கௌரவம்
பாடல்: நீயும் நானுமா
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
கல்வியா செல்வமா வீரமா
திரைப்படம்: சரஸ்வதி சபதம்
பாடல்: கல்விய செல்வமா வீரமா
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
கந்தன் கருணை
இசை : கே.வி.மகாதேவன்
பாடகர்கள் :ஏ.எல்.ராகவன்
பாட்டும் நானே
படம் :திருவிளையாடல்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பூங்காற்று திரும்புமா
படம் : முதல் மரியத்தை
இசை : இளையராஜா
பாடகர் : இளையராஜா , ஜானகி
நாட்டுக்குள்ள நம்ம பத்தி
படம் : விடுதலை
இசை : சந்திரபோஸ்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா
பாடல் வரிகளை புலமைபித்தன்
ஏரத மலை மேல
படம் : முதல் மரியாதை
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ்.ஜானகியின்
இசை : இளைராஜா