sirishti dangea updated news

மேகா, டார்லிங் போன்ற படங்கள் மூலம் ஒட்டு மொத தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தார் நடிகை சிருஷ்டி டாங்கே..., முதலில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஒல்லியாக, கன்னத்தில் அழகாக குழி விழுந்தாலும் இவரை பலர் இவரது அழகை ரசித்தனர்.

தற்போது இந்த நடிகை அசைவ உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு ஊதி போய்விட்டாராம், இதனால் இந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாம்.

இதனால் இத்தனை நாள், ஜிம் பக்கமே போகாத சிருஷ்டி ஜிம்மே கெதி என்று கிடப்பதாக கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.