இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் மட்டும் இல்லை நடிகர்கள்லும் வெயிட்டிங். தளபதியுடன் அவருடன் ஒரு காட்சியலாவது வந்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை பல முன்னணி நடிகர்கள் ஒற்றுக்கொண்டுள்ளனர், சமீபத்தில் சிவா கார்த்திகேயன் விஜய், அஜித், ரஜினி இவர்களுக்கு மட்டும் தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கூட நடிப்பேன் என கூறி ஆச்சார்யா படுத்தினார்.

அதே போல் சில வருடங்களுக்கு முன் நண்பன் படத்தில் விஜயுடன் இணைத்து நடிக நடிக்க சிம்புவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை அவர் மறுத்துவிட்டார்.

தற்போது பேஸ்புக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சிம்புவிடம் விஜய்யுடன் எப்போது சேர்த்து நடிப்பீர்கள் என்று ரசிகர்கள் கேட்டதற்கு , ‘கண்டிப்பாக நடிப்பேன், என்றும் .

ஆனால், அதற்கான நல்ல கதையும், நேரமும் அமைந்தால் தான் முடியும்’ என கூறியுள்ளார்.