நடிகர் சிம்பு இன்று தன்னுடைய ஆதரவை ஜல்லிகட்டுக்கு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதில் முதலில் பேச ஆரமித்த நடிகர் சிம்பு தமிழில் கலாச்சாரம்  பற்றி நினைவு கூர்ந்தார்.... தொடர்து பேசிய சிம்பு பல இன்னல்கள் , புயல். வெள்ளம், சுனாமி போன்றவை வந்தபோது தாங்கி கொண்டோம்.

ஆனால் தற்போது அதையும் மீறி இப்போது எங்களுடைய பாரம்பரியமான, கலாச்சாரத்தில் கை வைத்தவர்களை சும்மா விட மாட்டோம் என கூறினார்.

 இப்படி பட்ட எங்களுடைய கலாச்சார விளையாட்டை எதிர்ப்பவன் ஒரு புல்ஷீட் என திட்டினார்..... மேலும் இது நான் ஒரு தமிழனாக கூறுவாதாக தெரிவித்துள்ளார் சிம்பு..