பொதுவாகவே, ஒரு படத்திற்கு நாயகி தேடினால் அழகாக இருக்க வேண்டும், திறமையாக நடிக்க வேண்டும் என எதிர்பார்த்து கமிட் செய்வார்கள்.

ஆனால் சிம்பு தற்போது நடித்து வரும் AAA படதில் சற்று வித்தியாசமாக யோசித்து நாயகிகளை தேர்தெடுகிறார்.

ஏற்கனவே சிம்புவின் பெயரான STR என்பதில் S என்ற எழுத்தில் ஸ்ரேயாவின் பெயரும், T என்ற எழுத்தில் தமன்னாவின் பெயரும் ஆரம்பித்துள்ள நிலையில் R என்ற எழுத்தில் தான் முன்றாவது ஹீரோயின் பெயர் ஆரம்பிக்கும் வகையில் நாககியை தேர்தெடுகிறாராம்.