Simbu forget about the favor

வெள்ளியன்று சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரிலீஸ். சிம்பு படத்திலேயே முதன்முறையாக ஒரு படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகிறது என்று குஷியில் இருந்தார்கள் சிம்பு ரசிகர்கள்.

ஆனால் விதி வலியது ஆயிற்றே... அன்று காலை நடந்த பஞ்சாயத்து ஒன்றில் சிக்கிய ஏஏஏ காலைக் காட்சிகள் ரிலீஸ் ஆகவில்லை.

சிம்புவும் விஷாலும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷையும் விஷாலையும் கிண்டல் செய்து வசனம் படத்திலும் இடம்பெற்றிருந்தது.

அதை நீக்கவும் இல்லை. இதுவரை விஷாலுக்கு ஒரு வார்த்தை நன்றியும் சொல்லவில்லை சிம்பு.