ஜல்லிக்கட்டு போராட்டத்தால் கடந்த ஆறு நாட்களாக மெரினா கடற்கரையை பரபரப்பாக காணப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போராட்டத்தை பயன்படுத்தி சில விஷமிகள் இளைஞர்களின் போராட்டத்தை திசை திருப்புவதாக கூறி இந்த போராட்டத்தை தற்காலிகமாக இளைஞர்கள் கைவிட வேண்டும் என ஹிப் ஹாப் ஆதி நேற்று கேட்டுக்கொண்டார்.

தற்போது ஆதியை மறைமுகமாக ட்விட்டர் மூலம், தாக்கி பேசியுள்ளார் நடிகர் சிம்பு... மேலும் எங்களுக்கு யாரும் அறிவுரை கூற வேண்டம் என்றும், போராட விருப்பம் இல்லாதவர்கள் தாராளமாக செல்லம்லாம், நங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.

ஆனால் இதில் ஹிப் ஹாப் ஆதி பெயரை சிம்பு குறிப்பிட்டு இந்த கருத்தை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.