Simbu is the dance of Santhanam
“சக்க போடு போடு ராஜா” படத்தில் சந்தானத்தின் நடனத்தை பார்த்து சிம்புவை செம்மையா இருக்குனு பாராட்டினாராம்.
சந்தானம் மற்றும் வைபவி சன்டில்யா நடித்து வரும் “சக்க போடு போடு ராஜா” படத்திற்கு நடிகர் சிம்பு இசை அமைக்கிறார்.
ஜியார்ஜியாவில் இரண்டு பாடல்களை ஷூட் செய்த பிறகு படக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கற்றுத்தர சிம்பு கம்போஸ் செய்த இரண்டு பாடல்களுக்கு சந்தானம் சிறப்பாக ஆடியுள்ளார்.
இரண்டு மாதங்கள் நேரம் எடுத்து சிம்பு இசை அமைத்த இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு வீடியோவை அவரிடம் காட்டியபோது, சந்தானத்தை வெகுவாக பாராட்டினாராம் சிம்பு.
