side actress anusha death

ஒசூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து துணை நடிகை உள்பட இரண்டு பேர் பலி ஒரு பெண் பலத்த காயம் .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஓசூரில் இருந்து, பெங்களூர் விமான நிலையத்திற்கு துணை நடிகைகள் அனுஷா மற்றும் பவானி ஆகிய இருவர் ஷூட்டிங்கிற்கான வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தர்கா என்னும் பகுதியில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் மற்றும் நடிகை அனுஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினார். 

நடிகை பவானி பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சாலை விபத்து என்பதால் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.