சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கோலிவுட்டில் நடித்து வரும் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கிசுகிசுவை பொறுத்தவரை இவரை பற்றி பேச பஞ்சமே இருக்காது இந்நிலையில் இவரைப் பற்றி ஒரு ஹாட் நியூஸ் வலைதளங்களில் சுற்றி வருகிறது. 

அதாவது இவர் லண்டனை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கார்சேலுடன் 3 மாதமாக இவர் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் மைக்கேல், ராஜ்குமார் ராவ் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக அவர் இந்தியா வந்திருப்பதாகவும் கூறுகின்றனர். இந்தியாவில் இவர்கள் இருவரும் சேர்த்து வெளியிடங்களுக்கு சென்ற பொது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாக ஷார் செய்யப்பட்டு வருகிறது.