தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.

தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல், தமிழ் படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா 30 வயதை கடந்து விட்டதால் இவருடைய முகத்தில் அதிக வயது தெரிவதாக கூறி இவரை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை திரைப்படத்தில் கமிட் செய்ய தயக்கம் தெரிவித்து வந்தனர். 

மேலும் இவர் திருமணத்திற்கு முன் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த, 'AAA' திரைப்படமும் படு தோல்வி அடைத்தது. தெலுங்கில்  இரண்டாவது நாயகியாக ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபரும், டென்னீஸ் வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவை திருமணம் செய்துகொண்டார். 

திருமணம் முடிந்த பின்பும், திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா... தற்போது மிகவும் கவர்ச்சியான போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், இதைபார்த்து ரசிகர்கள் பலர் திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா என விமர்சித்து வருத்கின்கின்றனர்.

அந்த புகைப்படம் இதோ...