Asianet News TamilAsianet News Tamil

அப்பலோ ரெட்டியின் பேரனை திருமணம் செய்துக்கொண்டது இந்த நடிகரின் காதலியா..?

shreya boobal married pradhap reddy grand son
shreya boobal married pradhap reddy grand son
Author
First Published May 29, 2018, 8:03 PM IST


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜூனா - அமலாவின் இளையமகன் அகில்லுக்கு கடந்த வருடம் பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபல் என்பவரை காதலித்து வந்தார். shreya boobal married pradhap reddy grand son

இந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிலையில் இருந்த நிலையில் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக நிச்சயதாரத்தம் ரத்து செய்யப்பட்டது. shreya boobal married pradhap reddy grand son

இந்த நிலையில் ஸ்ரேயாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டின் பேரன் பேரன் அனிந்தித் ரெட்டிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று பாரீசில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ஸ்ரேயாவின் நெருங்கிய உறவினரான ராம்சரண் தேஜா மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். shreya boobal married pradhap reddy grand son

ஸ்ரேயாவை, பிரிந்த ஆகிலுக்கு தற்போது திருமணதிற்கு தீவிரமாக பெண் வேட்டை நடைபெற்று வருகிறது மேலும் அவர் தற்போது திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios