பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருகான். இவர் நடித்த அனைத்து படங்களுக்கும் மாஸ் ஓப்பனிங் கொடுத்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழிலும், உயிரே, ஹேராம் போன்ற சில படங்களில் நடித்தது மூலம் இவருக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அவரருக்கு ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழாவில்.....

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங் போகிறாராம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.