shartha kapoor half nude photo spread
ஆஷிக்கி 2 திரைப்படம் மூலம் பாலிவுட் மட்டும் இன்றி கோலிவுட் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் பாலிவுட்டில் நடிக்கும் படங்களில் அணியும் உடைகளில் கூட மிகவும் கவனமாக இருப்பவர் என இவரை பல ரசிகர்கள் புகழ்வார்கள்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு அரை நிர்வாண புகைப்படம், அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஷ்ரத்தாவின் ரசிகர்கள் பலர் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது உண்மையில் இவர் தானா என சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இப்போது அரை நிர்வாண சர்ச்சையில் சிக்கியுள்ள ஷ்ரத்தா கபூர், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து மூன்று மொழிகளில் தயாராகிவரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

