sharanya mohan socking photo leeked

'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன்.

இதை தொடர்ந்து, யாரடி நீ மோகினி, படத்தில் நடிகையாக அறியப்பட்ட இவர், தமிழ் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தபோதே, கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை மணமுடித்து, நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இந்நிலையில் கடந்த வருடம் இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், இவருடைய ரசிகர்கள் பலர் குழைந்தை போல் நடித்த நடித்த நடிகைக்கு தற்போது குழந்தையா...? என்று கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தற்போது ரசிகர்கள் ஷாக்காகும் அளவிற்கு, இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மிகவும் பருமனாக " எப்படி இருந்த சரண்யா இப்படி ஆகிவிட்டாரே" என்பது போல் உள்ளார். இந்த புகைப்படத்தை பலர் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.