shanjitha sheety cry for the suchi vedio
மாடலாக இருந்து தற்போது தமிழ் படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி.
சூது கவ்வும், பீட்ஷா-2 ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பிரேக்கிங் கொடுத்தது, தற்போது ஒரு ஒரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது என்கிட்ட மோதாதே படம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் பாடகி சுசித்ரா இவரின் ஆபாச வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா நேற்று ஒரு வீடியோ மூலம் தெளிவுபடுத்தினார்.
இருந்தாலும் நேற்று என்கிட்ட மோதாதே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய சஞ்சிதா ஷெட்டியிடம் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர்.
உடனே கண் கலங்கிய படி சொல்ல ஒன்றுமில்லை என கூறிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்
