'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. இந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமாவில், நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என ஓவர் கவர்ச்சியில் உடைகள் அணிந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கதாநாயகி ஆசையில்... கவர்ச்சிக்கு தடை போடாமல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது, ஷாலு ஷம்மு... தாய்லாந்தில் ஓவர் கவர்ச்சியில்... கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியில், சிவப்பு நிற குட்டை ஆடையில் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும், முடியை கோதி விடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஷாலு ஷம்மு கேவலமாக கவர்ச்சி காட்டி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.