அண்மையில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியான திரைப்படம் 'பத்மாவத்' இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சாஹித் கபூர் அவருடைய அழகு மனைவி மீராவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

தம்பதிகளில் ஒற்றுமையை அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அனைத்து கேள்விகளுக்கும் இருவரும் மாறி மாறி பதில் கொடுத்து வந்தனர். 

திடீர் என அனைவரையும் அதிர்ச்சியாக்கும் விதத்தில் சாஹித் கபூர் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் எது என ஒரு கேள்வியை எழுப்பினார் தொகுப்பாளர். 

இந்த கேள்வி பார்பவர்களையே தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில், மீரா மிகவும் கூலாக 'படுக்கையில் எனது கணவரின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்று கூறி சிரித்தார். இவர் இப்படி கூறியது பார்பவர்களை ஆச்சர்யப்படுதினாலும், பக்கத்தில் அமர்ந்திருந்த சாஹித் கபூரை வெட்கத்தில் நெளிய வைத்து விட்டது.

இதுவரை தன்னுடைய கணவருடன் பல நிகழ்சிகளில் கலந்துக்கொண்ட மீராவுக்கு இந்த கேள்வியின் மூலம் இது வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.