Sexual harassment Julie

ஜூலி என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொய் சொல்லி மாட்டி, கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்து வந்த ஜூலி தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் தற்போது பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர் அவர் இல்லை. நடிகை நித்தியா மேனன் உதவியாளர் ஜூலி. இவரிடம் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில், இவர் இருந்த அறைக்குச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளனர். உடனே ஜூலி இந்தத் தகவலை நித்தியா மேனன் உட்பட படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்தத் தகவல் அப்படியே தவறாக பிக் பாஸ் ஜூலி என்று பரவிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் பிக் பாஸ் ஜூலியிடமே தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.