கடந்த வாரம் ஹோலி பண்டிகை வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல முன்னணி நடிகர், நடிகைகள் ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மாற்று வீடியோக்களை வெளியிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரபல சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது  மகிழ்ச்சியில் தெரிவிக்கும் விதமாக, லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

பத்திரிக்கையாளர்கள் முன்பு இரண்டு நடிகைகள் இப்படி முத்தம் கொடுத்து கொண்ட வீடியோ... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை சிலர் விமர்சித்த போதிலும், நெருங்கிய தோழிகள் முத்தம் கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது என்று கூலாக பதில் கொடுக்கிறார்கள்.