Asianet News TamilAsianet News Tamil

ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை லட்சுமியின் மகள்...! 

serial actress laxmi daugther hot photo leeked
serial actress laxmi daugther hot photo leeked
Author
First Published May 24, 2018, 2:54 PM IST


பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'சரவணன்-மீனாட்சி' சீரியல் மூலம், பிரபலமானவர் நடிகை லட்சுமி வாசுதேவ். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் சின்னத்திரையில் நடித்து வந்தாலும், இவரது நடிப்பு திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வரும் அளவிற்கு, இவருக்கு ஒரு திரைப்படம் கூட கிடைக்காதது வருத்தம் என்று தான் கூறவேண்டும்.serial actress laxmi daugther hot photo leeked

40 வயதை எட்டியும், மிகவும் இளமையாகவும், ஸ்டைலாக காட்சியளிக்கும் இவருக்கு, கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறாராம்.

இந்நிலையில் இவருடைய மகள் மிகவும் ஹாட்டாக உடை அணிந்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

 serial actress laxmi daugther hot photo leeked

இதன் மூலம் தன்னுடைய அம்மாவைப் போலவே இவருக்கும் சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே விரைவில் இவரை சின்னத்திரையிலோ அல்லது வெள்ளித்திரையிலோ ரசிகர்கள் கதாநாயகியாக பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios