நடிகர் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் சீதக்காதி. இந்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சி வெளியாகியுள்ளது. அரசாங்கம் பற்றி இதில் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் உண்மையிலேயே கிளப்ஸ் அள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.