தீபாவளி, அதிரடி சரவெடிகளுக்கு மட்டுமே உரித்தான பண்டிகை அல்ல, சில நேரங்களில் ஊசி பட்டாசு கூட ஒரு காட்டு காட்டிவிட்டு போகும்! அப்படித்தான் சினிமாத்துறை என்பது நாயகிகள் மட்டுமே களமாடும், கலக்கியெடுக்கும் மேடையில்லை. சில நேரங்களில் அயிட்டம் சாங் அம்மணி கூட ஹீரோயினை விட நாலு ஸ்டெப் அதிகம் கைதட்டலை அள்ளிவிட்டு செல்வார். ஆனால் பாவம் அந்த மின்மினிகள் ஓரிரு இரவுகளில் தன் பவரை இழந்து பணால் ஆகிவிடுமென்பதுதான் கொடுமையே. 

சமீப காலங்களில் தமிழ் சினிமாவை அப்படித்தான் கலக்கியெடுத்த கறுப்பழகி அவர். குண்டுன்னு சொல்லிவிட முடியாது ‘கும்முன்னு’ தாராளமாக சொல்லலாம். மசாலா மட்டுமல்ல சற்றே கதை அடர்த்தியான படங்களிலும் கூட ரிலாக்ஸ்ட் மூடுக்காக சேர்க்கப்பட்ட அயிட்டம் பாடல்களுக்கு ஆட அம்மணியைதான் அழைத்தார்கள். ’அய்யய்யோ வாடி புள்ள!’ என்று அவரை அழைத்து ஆடிய தேயிலைத்தோட்ட டிராவல் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது பட்டையை. 

அதுவும் அந்த ஒத்த பாடலிலும் பத்து தடவையாவது அம்மணியை ‘பாஸ்போர்ட் போட்டோ’ ரேஞ்சுக்கு டைட் க்ளோசப்பில் காட்டுவார்கள்! காரணம் அவ்வளவு பரந்து விரிந்த மன பிரதேசம் அவருக்கு. அதிலும் நேட்டிவிட்டி கலரான கறுப்பு நிறமென்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் கூட ஒரு ஓரமாய் சேர் போட்டு உட்கார்ந்து அந்த ஒய்யார மூவ்மெண்ட்ஸ்களை ரசிப்பதும், முடிந்தால் ப்ரைவேட்டாய் ருசிப்பதும் வாடிக்கையாய் போய்க் கொண்டிருந்தது. 

என்னதான் ஒத்த சாங் நடிகை என்றாலும் அவரும் மனுஷிதானே! அவருக்கும் இதயமென்று ஒன்று இருக்கும்தானே! அவரும் சினிமா துறையை சேர்ந்த அசிஸ்டெண்ட் இயக்குநர் ஒருவரிடம் காதலில் கவிழ்ந்தார். தாலிக்கு முன்பேயே பல முறை வேலி தாண்டிக் கொண்டனர் இருவரும். 

அம்மணிக்கு எங்கே ஷூட் என்றாலும் இவரும் ஆஜராகிவிடுவார் மாலையில். பேக்-அப் சொன்னதும் இருவரும் ரூமுக்கு வருவதும், ப்ரொடக்‌ஷன் செலவில் கிறங்கிக் கொள்வதும் பிறகு அறைக்குள் அடங்கிக் கொண்டு கபடி ஆடுவதும் தொடர் கதையாக இருந்தது. ஷூட்டில் இந்த கறுப்பழகியின் ஒடிப்பு, மடிப்புகளை பார்த்து கிறங்கிய ஹீரோக்கள் மாலையானதும் நட்பு சந்திப்புக்காக அம்மணியை அழைத்தால் கூட நடுவில் இந்த பாய் பிரெண்ட் நின்று பாடாய்ப் படுத்துவார். துவக்கத்தில் இதை பாதுகாப்பாய் உணர்ந்த நடிகை, வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த நிலையில் இதை தொல்லையாக நினைத்தார். ஆனால் வெளிப்படையாக காதலனிடம் சொல்ல துணிவில்லாததால், சக டான்ஸர்களிடம் புலம்பிக் கொட்டிக் கொள்வார். 

இப்படித்தான் பொள்ளாச்சி அருகே ஒரு தெலுங்கு படப்பிடிப்பு. அயிட்டம் சாங் ஷூட்டிங். அம்மணியை அரைகுறை ஆடையில் ஆட வைத்து பெண்டை கழட்டிவிட்டனர். கரெக்டாக பேக் அப் சொல்லும் நிலையில் ஸ்பாட்டில் ஆஜரான காதலனுக்கு இவரது காஸ்ட்யூமை பார்த்ததும் பொத்துக் கொண்டு வந்தது பொசஸிவ்னஸ். ஸ்பாட்டிலேயே பிரச்னை பண்ண ஆரம்பித்தவரை கெஞ்சி கூத்தாடி ரூமுக்கு தள்ளி வந்தது பொண்ணு. 

அறைக்கு வந்தும் ஆத்திரம் குறையாமல் ஏக சவுண்டு. ஹோட்டலே அந்த அறையைத்தான் கவனித்துக் கொண்டிருந்தது. சக டான்ஸர்கள் வந்து ‘சினி ஃபீல்டுல இருக்குற நீயே இப்படி பிரச்னை பண்ணலாமா? அந்தப் பொண்ணு நடிப்புக்குதானே இப்படி ஆடுச்சு? ஏன் இப்படி புரிஞ்சுக்காம பண்றே?’ என்று எவ்வளவு பேசியும் சமாதானமில்லை. 

கடைசியில் தோழிகள் முன்னாடியே அந்த ஆயுதத்தை கையில் எடுத்துத்தான் லவ்வரை அடக்கினார் அம்மணி. யெஸ்! சட்டென காதலனின் தலைமுடியை பிடித்து முகத்தை திருப்பி லிப் லாக்கால் கவ்விக் கொண்டார். உடனிருந்தவர்கள் அதிரவில்லை ‘என்னமோ பண்ணுங்க’ என்று தலையிலடித்து நகர்ந்தனர். அவர்கள் ரெண்டு ஸ்டெப்ஸ் வைப்பதற்குள் லவ்வரின் முகத்தை தன் பரந்த மன பிரதேசத்துக்குள் புதைத்துக் கொண்டார். 

அடுத்த ரெண்டு மணி நேரம் எந்த சப்தமுமில்லை. அந்த அறைக்கு கிறக்க திரவங்கள் சப்ளை ஆனதை தெளிவாக நோட் பண்ணிக் கொண்டனர் தோழியர்கள். ஆனால் நள்ளிரவில் மீண்டும் சண்டை உச்சம் தொடுவது, பிறகு அடங்குவதுமாய் தொடந்தது. இந்த முறை அம்மணியின் சப்தம் உளறலாய் இருந்ததையும் சிலர் நோட் செய்தனர். 

மறுநாள் காலையில் ரூம் சர்வீஸ் பையன், பக்கத்து அறை தோழியர்களை தடதடவென தட்டி எழுப்பினான். வெளியில் வந்து ‘என்னடா இந்நேரத்துல?’ என்று இவர்கள் கேட்டதும், தலையிலடித்தபடியே ‘அந்த ரூமுக்குள்ளே போய் பாருங்கக்கா!’ என்றான். இவர்கள் குழம்பியபடியே அங்கே செல்ல...

அறை கதவு திறந்தே கிடந்தது. உள்லே ஷேம் ஷேம் பப்பி ஷேமாக டான்ஸ் அம்மணி ஷோபாவில் கிறக்க நிலையில் சாய்ந்து கிடந்தார். பர்ந்து விரிந்த பிரதேசங்களின் பிரம்மாண்டத்தைக் கண்டு தோழிகளுக்கே தூக்கிவாரி போட்டுவிட்டது. சமாளித்துக் கொண்டவர்கள்,‘அடியே அடியே கருமம், கருமம்’ என்றபடி நைட்டியால் பேக் செய்து பொண்ணை உள்ளே தள்ளிப் போனார்கள். விழிய, தெளிய வைத்து கேட்டபோதுதான் தெரிந்தது...காதலன் பல ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு காலங்காத்தாலேயே பக்கத்து  ஊரில் நடக்கும் தங்கள் யூனிட் ஷூட்டிங்குக்கு எஸ்கேப் ஆன கதை. 

கடைசியில் ரூம் சர்வீஸ் பையனுக்குதான் அன்று நைட்டில் குளிர் ஜூரம் போட்டு ஆட்டிவிட்டது போங்கள்!