சண்டை காட்சியின் போது பன்முக நடிகரான டி. ராஜேந்தரை 'அடே நாயே' என நடிகர் சத்யராஜ் திட்டியதாக ஸ்டண்ட் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
சமூகஊடகங்கள்பல்கிபெருகிபோனஇந்நாள்களில் பிரபலங்கள் பலரும் பழையஞாபங்களைபகிர்ந்துவருகின்றனர். அவ்வாறுஅந்தகாலஸ்டண்ட்மாஸ்டரானஜூடோரத்தினம்பத்திரிக்கைஒன்றிற்குகொடுத்தபேட்டியில்டி.ஆர்மற்றும்சத்யராஜ்குறித்துகூறியதகவல்தற்போதுவைரலாகிவருகிறது.
தமிழ்திரைஉலகில்தன்னிகரற்றநடிகர்டி. ராஜேந்திரன். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், வசனகர்த்தா, பாடலாசியர், பாடகர்எனதனதுபடங்களுக்குதேவையானஅனைத்துரோல்களையும்நிரப்புபவர்டி. ஆர். 80களில்வெளியானஇவரதுபடங்கள்நூறுநாட்களைகடந்தும்திரையரங்குகளில்ஓடிவெற்றிபெற்றவரலாறும்உண்டு. எமோஷன்கலவையேஇவருக்குஎப்போதும்கை கொடுத்துள்ளது. தங்கைஉறவைஅடிப்படையாககொண்டபடங்கள்அன்றையகாலகட்டத்தில்நல்லவரவேற்பைபெற்றுள்ளன.
அதேபோலவில்லனாகநடிக்கஆரம்பித்துதனதுஎதார்த்தநக்கல்பேச்சால்மக்களைகவர்ந்துஹீரோவானவர்சத்யராஜ். 90களில்இவர்நடிப்பில்வெளிவந்தபலபடங்கள்சூப்பர்ஹிட்அடித்துள்ளன. அதிலும்அம்மாவாசைகதாபாத்திரம்இன்றும்மனதில்நிற்ககூடியது. இவ்வாறுநற்திறமைகளைகொண்டஇருநடிகர்கள்குறித்தசுவாரஸ்யதகவல்தற்போதுசமூகவலைதளத்தில்வைரலாகிவருகிறது.

சத்யராஜ்வில்லனாகநடித்துவந்ததருணத்தின்போதுடிராஜேந்தர்இயக்கிக்கொண்டிருந்தபடத்தில்கமிட்ஆகியுள்ளார். அந்தபடத்திற்காகசத்யராஜ் - டி.ஆர்இடையேயானசண்டைகாட்சியைஸ்டண்ட்மாஸ்டர்ஜூடோரத்தினம்படமாக்கிவந்தாராம். அப்போதுடி.ராஜேந்திரன்வில்லனைஅடிக்கும்காட்சியில்சத்யராஜைவயிற்றில்பலமாககுத்திவிட்டாராம் டி.ஆர். இதனால்ஆத்திரமடைந்தசத்யாராஜ் 'அடேநாயேநீயெல்லாம்மனுசனா'எனதிட்டிவிட்டுபடப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளம்பிவிட்டாராம். பின்னர்அவரைசமாதானப்படுத்திமீண்டும்அந்தபடத்தில்நடிக்கவைத்ததாகஜீவரத்தினம்பேட்டியளித்துள்ளார்.
